பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ்! ஒன்றாக வேண்டும் தமிழர் !
ஒவ்வொரு வாக்கிற்கும் ஒவ்வொரு அரசு சார்ந்த சேவைகள்
எந்த ஒரு இலஞ்சமின்றி இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு பெற்று தந்துள்ளோம்.
2021 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி க்கு வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியில் 9806 வாக்குகள் அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒவ்வொரு வாக்கிற்கும் ஒவ்வொரு அரசு சார்ந்த சேவைகளை எந்த ஒரு இலஞ்சமின்றி இதுவரை 3600 க்கும் மேற்பட்ட மக்களுக்கு பெற்று தந்துள்ளோம்.
##*
கரும்பு விவசாயி சின்னம்
நாம் தமிழருக்கு கரும்பு விவசாயி சின்னம்
சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கட்சியின் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் செந்தமிழன் சீமான் அறிமுகம் செய்து வைத்தார்
சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கட்சியின் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் செந்தமிழன் சீமான் அறிமுகம் செய்து வைத்தார்
இறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொடுத்த போது
இன்று வீரபாண்டி தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் அவர்கள் அவரது நண்பருக்கு இறப்புச் சான்றிதழ் இலஞ்சம் (கையூட்டு ) இல்லாமல் பெற்றுக் கொடுத்த போது
நாம் தமிழர் கட்சி
மக்கள் குறைதீர் மையம்
வீரபாண்டி சட்டமன்ற தொகுதி